அமர்சந்த் ஜெயின்

அமர் சந்த் ஜெயின் (Amar Chand Jain) என்பவர் அசாமைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சியின் அரசியல்வாதி ஆவார். இவர் 2016 அசாம் சட்டமன்றத் தேர்தலில் காதிகோரா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

குறிப்புகள்தொகு

"https://ta.bharatpedia.org/index.php?title=அமர்சந்த்_ஜெயின்&oldid=14845" இருந்து மீள்விக்கப்பட்டது