அரரியா மக்களவைத் தொகுதி

ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:33, 24 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (robot: Import pages using சிறப்பு:Import)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)

வார்ப்புரு:Infobox lok sabha constituency1

அரரியா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரின் 40 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டசபைத் தொகுதிகள்தொகு

இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

மேலுள்ள அனைத்து தொகுதிகளும் அரரியா மாவட்டத்தில் உள்ள பகுதிகளைக் கொண்டவை.

பாராளுமன்ற உறுப்பினர்கள்தொகு

  • 1977, மகேந்திர நாராயண் சர்தார், ஜனதா தளம்
  • 1980, துமர் லால் பைதா, இந்திய தேசிய காங்கிரசு
  • 1984, துமர் லால் பைதா, இந்திய தேசிய காங்கிரசு
  • 1989, சுக்தியோ பஸ்வான், ஜனதா தளம்
  • 1991, சுக்தியோ பஸ்வான், ஜனதா தளம்
  • 1996, சுக்தியோ பஸ்வான், ஜனதா தளம்
  • 1998, ராம்ஜே தாஸ் ரிஷிதியோ, பாரதிய ஜனதா கட்சி
  • 2004, ராம்ஜே தாஸ் ரிஷிதியோ, பாரதிய ஜனதா கட்சி

[2]

பாராளுமன்றத் தேர்தல்கள்தொகு

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-10-18 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. தேர்தல் முடிவுகள், இந்திய தேர்தல் ஆணையம்
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-10-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-10-18 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>


வார்ப்புரு:பீகார் மக்களவைத் தொகுதிகள்