உதய பிரதாப் சிங்

உதய பிரதாப் சிங் (Uday Pratap Singh) என்பவர் இந்திய அரசியல்வாதியும், மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஹோஷங்காபாத் (மக்களவைத் தொகுதி) 15வது மக்களவை, 16வது மற்றும் 17வது மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் வேட்பாளராகப் போட்டியிட்டு 15வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிடுட்டு வெற்றிபெற்றார்.[1]

உதய பிரதாப் சிங்
படிமம்:Uday-pratap-singh.jpg
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2009
தொகுதி ஹோசங்காபாத்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
லோலாரை, நர்சிங்பூர், மத்தியப் பிரதேசம்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மஞ்சு ராவ்
பிள்ளைகள் 2
இருப்பிடம் லோலாரை, நர்சிங்பூர், மத்தியப் பிரதேசம்
படித்த கல்வி நிறுவனங்கள் சாகர் பல்கலைக்கழகம்
பணி விவசாயி
As of 16 திசம்பர், 2016
Source: [1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.bharatpedia.org/index.php?title=உதய_பிரதாப்_சிங்&oldid=2217" இருந்து மீள்விக்கப்பட்டது