ஏ. எம். வேலு
Jump to navigation
Jump to search
ஏ. எம். வேலு (A. M. Velu) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார் . 1980 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா) வேட்பாளராகவும், 1996 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசு வேட்பாளராகவும் அரக்கோணம் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் ஆகத்து 13, 2020 அன்று உடல் நலக்குறைவால் காலமானார்.[3]
மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ↑ Volume I, 1980 Indian general election, 7th Lok Sabha பரணிடப்பட்டது 18 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Volume I, 1996 Indian Lok Sabha election, 11th Lok Sabha" (PDF). 2014-07-18 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ "அரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி. ஏ.எம்.வேலு மரணம்". Dailythanthi.com. 2020-08-14. 2022-01-13 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
பகுப்புகள்:
- Webarchive template wayback links
- CS1 errors: deprecated parameters
- CS1 errors: invalid parameter value
- 11வது மக்களவை உறுப்பினர்கள்
- 14வது மக்களவை உறுப்பினர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 7வது மக்களவை உறுப்பினர்கள்
- 2020 இறப்புகள்
- தமிழக அரசியல்வாதிகள்
- வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்