ஏ. கே. பி. சின்ராஜ்

ஏ. கே. பி. சின்ராஜ் (A.K.P. Chinraj) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், நாமக்கல் தொகுதியிலிருந்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

ஏ. கே. பி. சின்ராஜ்
படிமம்:AKP Chinraj.jpg
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2019
முன்னவர் பி. ஆர். சுந்தரம்
தொகுதி நாமக்கல்
தலைவர், தமிழ்நாடு கோழிபண்ணை விவசாயிகள் சங்கம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2011
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth-date and age
நாமக்கல்
அரசியல் கட்சி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சி. சாந்தி
தொழில் தொழிலதிபர், Agriculture, அரசியல்வாதி
இணையம் Script error: No such module "URL".

மேற்கோள்கள்தொகு

வார்ப்புரு:தமிழக மக்களவை உறுப்பினர்கள், பதினேழாவது மக்களவை

"https://ta.bharatpedia.org/index.php?title=ஏ._கே._பி._சின்ராஜ்&oldid=1691" இருந்து மீள்விக்கப்பட்டது