"கிராம சபைக் கூட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

223 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10:05, 30 மே 2022
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3437527 by எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (talk) உடையது: இடைவெளி திருத்தம்
 
ta.wiki>Sridhar G
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3437527 by எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (talk) உடையது: இடைவெளி திருத்தம்)
வரிசை 1: வரிசை 1:
'''கிராம சபை கூட்டம்''', [[இந்தியக் குடியரசு நாள்]] (26, சனவரி), [[தொழிலாளர் நாள்]] (1, மே), [[இந்திய விடுதலை நாள்]], (15, ஆகஸ்டு) மற்றும் [[காந்தி ஜெயந்தி]] (2, அக்டோபர்) ஆகிய நான்கு சிறப்பு நாட்களின் போது, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] அனைத்து [[கிராம ஊராட்சி|கிராம ஊராட்சி மன்றத்]]<ref>[http://tnrd.gov.in/pract/chapter_II.htm Grama Sabha]</ref> தலைவர்களால் கூட்டப்படுகிறது.
'''கிராம சபை கூட்டம்''', [[இந்தியக் குடியரசு நாள்]] (26, சனவரி), [[தொழிலாளர் நாள்]] (1, மே), [[இந்திய விடுதலை நாள்]], (15, ஆகஸ்டு) [[காந்தி ஜெயந்தி]] (2, அக்டோபர்),  [[உலக நீர் நாள்]] (மார்ச் 22) மற்றும் ''உள்ளாட்சி நாள்'' (நவம்பர் 1)  ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] அனைத்து [[கிராம ஊராட்சி|கிராம ஊராட்சி மன்றத்]] தலைவர்களால் கூட்டப்படுகிறது.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=3039553 கிராம சபை கூட்டம்; அரசாணை வெளியீடு]</ref>  

இந்தக் கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டதின் நோக்கமாகும். கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம், கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் ஆகும். <ref>[http://tnrd.gov.in/panchayatraj_inst/grama_sabha.html  Grama Sabha]</ref><ref>[https://www.facebook.com/CollectorMadurai/posts/218585551603034  கிராம சபைக் கூட்டம்]</ref><ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8998477.ece?homepage=true  எதற்காக நடத்தப்படுகிறது கிராம சபைக் கூட்டங்கள்?]</ref>

அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.bharatpedia.org/wiki/சிறப்பு:MobileDiff/16644" இருந்து மீள்விக்கப்பட்டது