கே. சி. வேணுகோபால்

ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:31, 16 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (robot: Import pages using சிறப்பு:Import)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)

கே. சி. வேணுகோபால், கேரள அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1963-ஆம் ஆண்டின் பிப்பிரவரி நான்காம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், ஆலப்புழை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் செயதித் தொடர்பாளராக உள்ளார்.

பதவிகள்தொகு

சான்றுகள்தொகு

"https://ta.bharatpedia.org/index.php?title=கே._சி._வேணுகோபால்&oldid=2229" இருந்து மீள்விக்கப்பட்டது