கே. வி. தாமஸ்

கே. வி. தாமஸ், கேரள அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் எர்ணாகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் 1946-ஆம் ஆண்டின் மே பத்தாம் நாளில் பிறந்தார்.[1]

பதவிகள்தொகு

இவர் கீழ்க்காணும் பதவிகளை வகித்துள்ளார்.[1]

சான்றுகள்தொகு

"https://ta.bharatpedia.org/index.php?title=கே._வி._தாமஸ்&oldid=1913" இருந்து மீள்விக்கப்பட்டது