கோசலி சட்டமன்றத் தொகுதி

ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:20, 24 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (robot: Import pages using சிறப்பு:Import)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)

கோசலி சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது ரோத்தக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்தொகு

இந்த தொகுதியில் ரேவாரி மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • ரேவாரி வட்டத்தில் உள்ள ஜதுசனா, தாஹினா ஆகிய ஒன்றியங்களும், சில்லார் ஒன்றியத்தில் உள்ள முஸ்தபாபூர், கரவரா மானக்பூர், ரோஹாராய், சந்தன்வாஸ் ஆகிய ஊர்களும்
  • கோசலி வட்டம்

சட்டமன்ற உறுப்பினர்தொகு

  • 2014 முதல் இன்று வரை : பிக்ரம் சிங் (பாரதிய ஜனதா கட்சி)[2]

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-02-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)". 2015-09-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-02-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>