சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (இந்தியா)

ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:49, 1 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (robot: Import pages using சிறப்பு:Import)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)

வார்ப்புரு:Infobox Government agency


சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (இந்தியா) அல்லது சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சகம் (Minstry of Minority Affairs), இந்திய அரசால் 2006ல் ஏற்படுத்தப்பட்ட அமைச்சகம் ஆகும். இந்த அமைச்சகமே சிறுபான்மை மக்களின் நலன்களை காக்கும் இந்திய அரசின் உச்சகட்ட அமைப்பாகும். இந்திய சிறுபான்மையினருள் இசுலாமியர், சீக்கியர், கிறித்தவர், பௌத்தர், பார்சி மற்றும் சமணர் ஆகியோரும் அடக்கம்[1]


முன்னாள் அமைச்சர்கள்தொகு

நிறுவனங்கள்தொகு

  • சுயநிதி அமைப்பு
    • மௌலான ஆசாத் அறக்கட்டளை [3]
  • பொதுத்துறை மற்றும் கூட்டுத்துறை நிறுவனங்கள்
    • தேசிய சிறுபான்மையின மக்களின் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகம் (NMDFC)

மேற்கோள்கள்தொகு

  1. "Ministry Of Minority Affairs" (PDF). 2010-09-25 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-07-28 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. http://nclm.nic.in/ பரணிடப்பட்டது 2016-01-09 at the வந்தவழி இயந்திரம் Commissioner for Linguistic Minorities(CLM)]
  3. (MAEF)

வெளி இணைப்புகள்தொகு

வார்ப்புரு:India-gov-stub