ஜே. எம். ஆரூண்ரஷீத்
வார்ப்புரு:Infobox Indian politician ஜே. எம். ஆரூண்ரஷீத் ஆங்கிலம் J.M.HaroonRasheed இந்திய அரசியல்வாதி இவரது தந்தை பெயர் ஜமால் மொய்தீன். தாயார் பெயர் எஸ்.ஜே.எம்.எச். பீவி. பிறந்தது 1950ம் ஆண்டு. பிறந்த ஊர் சென்னை .
ஹாஜிரான் பீவி என்ற மனைவியும், 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராஜா கல்லூரியில் இன்டர்மீடியட் படித்துள்ளார். அடிப்படையில் தொழிலதிபர்.
1996ம் ஆண்டு [[தமிழ் மாநில காங்கிரசு[]] கட்சியின் சார்பாக வில்லிவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினராகவும் ,2004ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பின்னர் தேனி நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றியுள்ளார்.[1]
மேற்கோள்கள்தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-10-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-05-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>