டி. டி. முத்துகுமாரசுவாமி நாயுடு

பாரத்ப்பீடியா இல் இருந்து
ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:08, 24 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (robot: Import pages using சிறப்பு:Import)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
Jump to navigation Jump to search

டி. டி. முத்துகுமாரசுவாமி நாயுடு (T. D. Muthukumaraswamy Naidu) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1957 தேர்தலில் கடலூர் தொகுதியில் இருந்து சுயேட்சை வேட்பாளராக நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். 1952 தேர்தலில் திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.[2]

ஆதாரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Volume I, 1957 Indian general election, 2nd Lok Sabha" (PDF). 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. 1951/52 Madras State Election Results, Election Commission of India