தஞ்சாவூர் மாநகராட்சி

Dhaneesh Ram (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:52, 26 திசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (1 திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)

தஞ்சாவூர் மாநகராட்சி இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைமையிடமும், மாநகராட்சியாகும். மாநிலத்தின் 12-வது மாநகராட்சியாக தஞ்சாவூர் 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி 51 வார்டுகள் கொண்டது. இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 54 கோடி ரூபாய் ஆகும்.[1][2]

தஞ்சாவூர் மாநகராட்சி
Coat of arms or logo
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்புஏப்ரல் 10, 2014; வார்ப்புரு:Time ago (2014-04-10)
தலைமை
மேயர்
சண். இராமநாதன், திமுக
4 மார்ச் 2022
துணை மேயர்
அஞ்சுகம் பூபதி, திமுக
4 மார்ச் 2022
மாநகராட்சி ஆணையாளர்
கே. சரவணக்குமார் முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்51
அரசியல் குழுக்கள்
திமுக கூட்டணி 39
அதிமுக 7
பாஜக 1
அமமுக 1
சுயேச்சைகள் 3
வலைத்தளம்
Script error: No such module "URL".
Script error: No such module "URL".

வரலாறுதொகு

தஞ்சாவூர் நகராட்சிதொகு

தஞ்சாவூர் நகராட்சி மன்றம் கி.பி.1866 மே 9-ம் தேதி முதல் நகராட்சியாக செயல்படுகிறது. இந்த நகராட்சியை ஆங்கிலேயர் உருவாக்கினர்.கி.பி.1983-ம் ஆண்டு சிறப்புநிலை நகராட்சியாக தமிழக அரசு தரம் உயர்த்தியது.

மாநகராட்சியாக தரம் உயர்வுதொகு

தஞ்சாவூர் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக இருந்து வந்தது.மாநிலத்தின் 12–வது மாநகராட்சியாக தஞ்சாவூர் 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது[3][1][4]

மாநகராட்சிதொகு

தற்பொழுதய தஞ்சாவூர் மாநகராட்சி செயலாட்சியர்கள் மற்றும் உறுப்பினர்கள்[5]
ஆணையர் மேயர் துணைமேயர் மாநகராட்சி உறுப்பினர்கள்
சரவணக்குமார் சண். இராமநாதன் அஞ்சுகம் பூபதி 51

மாநகராட்சி தேர்தல், 2022தொகு

Script error: No such module "main". 2022-ஆம் ஆண்டில் மாநகராட்சியின் 51 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 39 வார்டுகளையும், அதிமுக 7 வார்டுகளையும், பாஜக 1 வார்டையும், அமமுக 1 வார்டையும், சுயேச்சைகள் 7 வார்டுகளையும் கைப்பற்றினர். மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் திமுகவின் சண். இராமநாதனும், அஞ்சுகம் பூபதியும் வென்றனர்.[6]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "Thanjavur and Dindigul to be upgraded as City Municipal Corporations". Chennaionline.com. 15 ஏப்ரல் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 April 2013 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. MUNICIPAL CORPORATION THANJAVUR
  3. http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=53235[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-06-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-06-04 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "தஞ்சை மாநகராட்சி மேயர், துணைமேயர் மறைமுகத்தேர்தலில் திமுகவினர் தேர்வு" (in தமிழ்). தினமலர் (தஞ்சாவூர்: ஆர்.ஆர். கோபால்ஜி) 71 (180): p. 9. 05.03.2022. 
  6. தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தல் வார்டுகள் & வெற்றியாளர்கள் பட்டியல் 2022

வெளி இணைப்புகள்தொகு

வார்ப்புரு:தஞ்சாவூர் மாவட்டம்

"https://ta.bharatpedia.org/index.php?title=தஞ்சாவூர்_மாநகராட்சி&oldid=16314" இருந்து மீள்விக்கப்பட்டது