தமிழ் பாரத்ப்பீடியா


தமிழ் பாரத்ப்பீடியா, பாரத்ப்பீடியா கலைக் களஞ்சியத்தின் தமிழ் மொழி பதிப்பு ஆகும். 06 மே 2022ல் இது தொடங்கப்பட்டது. தொடங்கும் போது இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை பதினைந்தாயிரமாக இருந்தது. தமிழ் பாரத்ப்பீடியாவில், இன்று வரை மொத்தம் 15,091 கட்டுரைகள் உள்ளன.

தமிழ் பாரத்ப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)தமிழ் மொழி
உரிமையாளர்பாரத்மீடியா நிறுவனம்
மகுட வாசகம்திறந்த கலைக்களஞ்சியம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
வெளியீடு6 மே 2022
உரலிhttps://twitter.com/ta_bharatpedia.org
"https://ta.bharatpedia.org/index.php?title=தமிழ்_பாரத்ப்பீடியா&oldid=16251" இருந்து மீள்விக்கப்பட்டது