திருச்சிராப்பள்ளி கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)

திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதி மறுசீரமைப்புதொகு

1951 முதல் திருச்சிராப்பள்ளி-I என அழைக்கப்பட்டு வந்த இத்தொகுதி, 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, திருச்சி கிழக்குத் தொகுதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்தொகு

திருச்சி (மாநகராட்சி) வார்டு எண். 8 முதல் 26 வரை, 33 முதல் 35 வரை, 37, 38 மற்றும் 43[2].

வெற்றி பெற்றவர்கள்தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 ஆர்.மனோகரன் அதிமுக 83046 54.84 % அன்பில் பெரியசாமி திமுக 62420 41.22 %
2016 என். நடராஜன் அதிமுக 79938 -- ஜி. ஜெரோம் ஆரோக்கியராஜ் காங்கிரசு 58044 --
2021 எஸ். இனிகோ இருதயராஜ் திமுக 94,302 -- என். நடராஜன் அதிமுக 40,505 --

2016 சட்டமன்றத் தேர்தல்தொகு

வாக்காளர் எண்ணிக்கைதொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்தொகு

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவுதொகு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
4329 2.59%[3]

2021 சட்டமன்றத் தேர்தல்தொகு

வாக்காளர் எண்ணிக்கைதொகு

, 2021 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,23,798 1,31,150 44 2,54,992[4]

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[5]தொகு

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர் 30 0 30
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் 20 0 20
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் 2 0 2
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் 18 0 18

மேற்கோள்கள்தொகு

  1. 141 - திருச்சிராப்பள்ளி (கிழக்கு). இந்து தமிழ் திசை. 11 மார்ச் 2021. https://www.hindutamil.in/news/election-2021/trichy/640726-141.html. 
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 31 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. http://eciresults.nic.in/ConstituencywiseS22141.htm?ac=141
  4. https://www.elections.tn.gov.in/acwithcandidate_tnla2021/
  5. http://ecapp0155.southindia.cloudapp.azure.com/NOM/pu_nom_2021/public_report.aspx?eid=AY32021

வெளியிணைப்புகள்தொகு

வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்