தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம்

ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:17, 24 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (robot: Import pages using சிறப்பு:Import)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)

வார்ப்புரு:Infobox institute

தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (National Institute of Disaster Management) (சுருக்கமாக NIDM), இந்தியாவில் தேசிய அளவில் இயற்கைப் பேரிடர் காலங்களில் மீட்பு வீரகள் விரைந்து எடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளான மீட்புப் பணி மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பயிற்சி வழங்குவதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். 1995 முதல் 2005 வரை இந்நிறுவனம் தேசியப் பேரிடர் மேலாண்மை மையம் என்ற பெயரில் இயங்கியது. 2005-இல் பேரிடர் மேலாண்மைச் சட்டம் இயற்றிய பிறகு, 2006-இல் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் நிறுவிய பின்னர் இந்நிறுவனத்திற்கு தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1] [2]

இதனையும் காண்கதொகு

அடிக்குறிப்புகள்தொகு

  1. "Disaster Management Act 2005" (PDF). NDMA. 10 மே 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 30 May 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. Aparna Meduri (2006). E.N.Murthy. ed. "The Disaster Management Act, 2005". The ICFAI Journal of Environmental Law. (The ICFAI University Press) (6–11). http://works.bepress.com/aparna_meduri/20/. பார்த்த நாள்: 2020-04-03.