நாமக்கல் மக்களவைத் தொகுதி
வார்ப்புரு:Infobox Lok Sabha Constituency நாமக்கல் மக்களவைத் தொகுதி (Namakkal Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 16வது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்புதொகு
இராசிபுரம் தொகுதியை நீக்கி விட்டு புதிதாக நாமக்கல் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. இராசிபுரம் தொகுதியில், முன்பு இருந்த சட்டமன்றத் தொகுதிகள் - சின்னசேலம், ஆத்தூர், தலைவாசல் (தனி), இராசிபுரம், சேந்தமங்கலம் (தனி), நாமக்கல் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தது.
சட்டமன்ற தொகுதிகள்தொகு
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
வென்றவர்கள்தொகு
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | கூட்டணி | ஆதாரம் |
---|---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | செ. காந்திச்செல்வன் | திராவிட முன்னேற்றக் கழகம் | ||
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | பி. ஆர். சுந்தரம் | அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | ||
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | ஏ. கே. பி. சின்ராஜ் | கொமதேக (உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்) | திமுக கூட்டணி |
வாக்காளர்கள் எண்ணிக்கைதொகு
தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 6,49,577 | 6,55,827 | 71 | 13,05,475 | ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[1] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
வாக்குப்பதிவு சதவீதம்தொகு
தேர்தல் | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு | ஆதாரம் |
---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | 78.70% | - | [2] |
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 79.64% | ↑ 0.94% | [3] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)தொகு
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
செ. காந்திச்செல்வன் | திமுக | 3,71,476 |
வைரம் தமிழரசி | அதிமுக | 2,69,045 |
என். மகேசுவரன் | தேமுதிக | 79,420 |
ஆர். தேவராசன் | கொமுபே | 52,433 |
கட்சிசார்பாக போட்டியிட்டவர்கள், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் பெற்ற வாக்குகள்.
வேட்பாளர் | சங்ககிரி | இராசிபுரம் | சேந்தமங்கலம் | நாமக்கல் | பரமத்தி-வேலூர் | திருச்செங்கோடு | தபால் வாக்குகள் |
---|---|---|---|---|---|---|---|
செ. காந்திச்செல்வன் | 58,277 | 64,620 | 67,641 | 62,989 | 59,813 | 57,244 | 892 |
வைரம் தமிழரசி | 56,543 | 50,105 | 42,969 | 38,779 | 41,123 | 39,470 | 56 |
என். மகேசுவரன் | 15,844 | 11,483 | 12,557 | 13,734 | 11,074 | 14,722 | 6 |
ஆர். தேவராசன் | 5,821 | 5,602 | 7,182 | 14,415 | 8,423 | 10,938 | 52 |
உ. தனியரசு | 4,872 | 1,454 | 2,179 | 5,009 | 8,032 | 2,671 | 13 |
கே. சுரேஷ் காந்தி | 1,707 | 1,291 | 1,293 | 1,129 | 1,179 | 1,339 | 1 |
ஹரிஹரசிவன் | 699 | 571 | 625 | 444 | 557 | 591 | 0 |
கே. செல்வராஜ் | 218 | 170 | 208 | 223 | 208 | 212 | 0 |
வி. லிங்கப்பன் | 1,425 | 859 | 1,265 | 1,120 | 1,036 | 1,202 | 0 |
குமார் | 169 | 221 | 234 | 262 | 187 | 168 | 0 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)தொகு
முக்கிய வேட்பாளர்கள்தொகு
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
பி. ஆர். சுந்தரம் | அதிமுக | 5,63,272 |
செ. காந்திச்செல்வன் | திமுக | 2,68,898 |
எஸ். கே. வேல் | தே.மு.தி.க | 1,46,882 |
ஜி. ஆர். சுப்ரமணியம் | இதேகா | 19,800 |
17வது மக்களவைத் தேர்தல்(2019)தொகு
வாக்காளர் புள்ளி விவரம்தொகு
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
11,33,774[4] |
முக்கிய வேட்பாளர்கள்தொகு
இத்தேர்தலில், 9 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 20 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஏ. கே. பி. சின்ராஜ், அதிமுக வேட்பாளரான, காளியப்பனை 2,65,151 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் |
---|---|---|---|---|---|
ஏ. கே. பி. சின்ராஜ் | திமுக | 2,923 | 6,26,293 | 55.24% | |
காளியப்பன் | அதிமுக | 601 | 3,61,142 | 31.85% | |
பாஸ்கர் | நாம் தமிழர் கட்சி | 137 | 38,531 | 3.4% | |
தங்கவேலு | மக்கள் நீதி மய்யம் | 105 | 30,947 | 2.73% | |
சாமிநாதன் | அமமுக | 28 | 23,347 | 2.06% | |
நோட்டா | - | - | 66 | 15,073 | 1.33% |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. 2014-03-30 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 3 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். ஏப்ரல் 30, 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
- ↑ "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. 29 செப்டம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
- ↑ "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. 22 ஜூன் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 August 2019 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>