ப. ராமமூர்த்தி
வார்ப்புரு:Infobox Officeholder பஞ்சாபிகேசன் ராமமூர்த்தி (20 செப்டம்பர் 1908 – 15 டிசம்பர் 1987) இந்திய மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களில் ஒருவர்.[1] தமிழக சட்டமன்றத்தின் முதல் எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.[2] இவர் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராக 1952ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
4வது மக்களவை நாடாளுமன்ற உறுப்பினராக மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்து 1967-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[4][5]
வாழ்க்கை வரலாறுதொகு
வேப்பத்தூர் பஞ்சாபகேச சாஸ்திரி என்ற சம்ஸ்கிருத பண்டிதரின் மகனாகச் சென்னையில் பிறந்தார்.[6]
எழுதிய புத்தகங்கள்தொகு
இறப்புதொகு
1987, டிசம்பர் 15 அன்று காலமானார்.
மேற்கோள்கள்தொகு
- ↑ "Leadership". Communist Party of India (Marxist). CPI(M). அக்டோபர் 14, 2013 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
- ↑ https://en.wikipedia.org/wiki/First_Assembly_of_Madras_State#Overview
- ↑ (in English) MADRAS LEGISLATIVE ASSEMBLY 1952-1957: A REVIEW. Chennai: Legislative Assembly Department Madras-2. 1957. பக். 170.
- ↑ General (4th Lok Sabha) Election Results India
- ↑ rptDetailedResults – 4th Lok Sabha - Page - 32 of 79
- ↑ https://en.wikipedia.org/wiki/P._Ramamurthi
- ↑ விடுதலைப் போரும் திராவிட இயக்கமும், சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு, 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது, 04, மார்ச் 2014 அன்று பார்க்கப்பட்டது Check date values in:
|accessdate=
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ காந்தி - ஜோஷி கடிதப் போக்குவரத்து, சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு, 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது, 04, மார்ச் 2014 அன்று பார்க்கப்பட்டது Check date values in:
|accessdate=
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>