மீரட் மக்களவைத் தொகுதி

ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:00, 24 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (robot: Import pages using சிறப்பு:Import)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)

மீரட் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்று. இது மீரட், காசியாபாத் மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டுள்ளது.[1]

சட்டமன்றத் தொகுதிகள்தொகு

இந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. அவை:[1][2]

தொகுதியின் எண் பெயர் ஒதுக்கீடு (தலித்/பழங்குடியினர்/யாருக்கும் ஒதுக்கீடு இல்லை) மாவட்டம்
46 கிட்டவுர் இல்லை மீரட் மாவட்டம்
47 மீரட் பாளையம் இல்லை மீரட் மாவட்டம்
48 மீரட் இல்லை மீரட் மாவட்டம்
49 தெற்கு மீரட் இல்லை மீரட் மாவட்டம்
59 ஹாப்பூர் சட்டமன்றத் தொகுதி தலித் காசியாபாத் மாவட்டம்

பாராளுமன்ற உறுப்பினர்கள்தொகு

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. pp. 463–4, 501. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-09-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Information and Statistics-Parliamentary Constituencies-10-Meerut". Chief Electoral Officer, Uttar Pradesh website.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "15th Lok Sabha". மக்களவை (இந்தியா) website. http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: May 2014. 

வார்ப்புரு:உத்தரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள் Lua பிழை: callParserFunction: function "#coordinates" was not found.