முரளி தியோரா

வார்ப்புரு:Infobox Indian politician முரளி தியோரா (Murli Deora, பிறப்பு : சனவரி 10, 1937 – இறப்பு : நவம்பர் 24, 2014) காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நடுவண் அமைச்சரும், அரசியல்வாதியும் ஆவார்.

பிறப்புதொகு

முரளி தியோரா மும்பையில் பிறந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

அரசியல் வாழ்கைதொகு

ஐ. மு கூட்டணி அரசில் பெட்ரோலிய துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்பு கம்பெனி விவகார துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

இறப்புதொகு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் 24 நவம்பர் 2014 ல் தனது 77 வது வயதில் மும்பையில் காலமானார். [1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.bharatpedia.org/index.php?title=முரளி_தியோரா&oldid=1009" இருந்து மீள்விக்கப்பட்டது