வார்ப்புரு:உங்களுக்குத் தெரியுமா
Dhaneesh Ram (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:15, 6 மே 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Protected "வார்ப்புரு:உங்களுக்குத் தெரியுமா" ([தொகுத்தல்=நிருவாகிகளை மட்டும் அனுமதிக்கவும்] (காலவரையறையற்று) [நகர்த்தல்=நிருவாகிகளை மட்டும் அனுமதிக்கவும்] (காலவரையறையற்று)))
- தாவர உண்ணியான தும்பிப்பன்றி (படம்) பாலூட்டிகள், பன்றியைப் போன்று குட்டையாகவும், நீண்டும் காணப்படும். இதன் மூக்குப் பகுதி நீண்டும், எதையும் எளிதில் பற்றிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த தும்பிக்கைப் போன்று காணப்படும்.
- முதல் கன்னடப் பேசும் படத்தை இயக்கியவர் ஒய். வி. ராவ் ஆவார்.
- அஸ்வகோசர் என்பவர் இந்தியத் தத்துவவாதியும், சமசுகிருத கவிஞரும், தருக்கவாதியும் ஆவார்.
- போர்க்கள கற்பலகை என்பது பண்டைய எகிப்தின் (கிமு 3,200 - கிமு 3,100) போர்களக் காட்சியைக் கொண்ட முதல் கற்பலகையாகும்.