அபயபுரி தெற்கு சட்டமன்றத் தொகுதி
ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:09, 8 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (robot: Import pages using சிறப்பு:Import)
அபயபுரி தெற்கு சட்டமன்றத் தொகுதி (Abhayapuri South Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது பர்பேட்டா மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
---|---|---|
1978 | ரபீந்திர நாத் செளத்ரி | ஜனதா கட்சி |
1985 | ரத்னேசுவர் சர்க்கார் | சுயேச்சை |
1991 | சந்திரன் குமார் சர்க்கார் | இந்திய தேசிய காங்கிரசு |
1996 | ரபின் பனிக்யா | அசாம் கண பரிசத் |
2001 | சந்திரன் குமார் சர்க்கார் | இந்திய தேசிய காங்கிரசு |
2006 | ரபின் பனிக்யா | அசாம் கண பரிசத் |
2011 | சந்திரன் குமார் சர்க்கார் | இந்திய தேசிய காங்கிரசு |
2016 | அனந்த குமார் பலோ | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
2021 | பிரதீப் சர்க்கார்[3] | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ↑ Lua error in package.lua at line 80: module 'Module:Citation/CS1/Suggestions' not found.
- ↑ Lua error in package.lua at line 80: module 'Module:Citation/CS1/Suggestions' not found.
- ↑ "2021 அசாம் சாட்டசபை தேர்தல் - வெற்றிபெற்றவர்கள் பட்டியல்". www.indiatoday.in. இந்தியா டுடே. 2 மே 2021. 8 ஜூலை 2021 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>