அம்பேத்கர் பல்கலைக்கழகம்
ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:19, 23 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
அம்பேத்கர் பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரமான லக்னோவில் உள்ளது. இதன் முழுப்பெயர் பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம். இது அம்பேத்கரின் நினைவாக பெயரிடப்பட்டது. இது இந்திய அரசுக்குச் சொந்தமானது.
துறைகள்[தொகு | மூலத்தைத் தொகு]
- அம்பேத்கர் ஆய்வு
- இயற்பியல்
- உயிரியல்
- கல்வி
- சுற்றுச் சூழலியல்
- தொழில்நுட்பம்
- பொறியியல் (கட்டிடப் பொறியியல், கணிப்பொறியியல், மின்னணுப் பொறியியல், இயந்திரப் பொறியியல்)