உத்தராகண்ட் ஆளுநர்களின் பட்டியல்

ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:58, 24 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (robot: Import pages using சிறப்பு:Import)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)

வார்ப்புரு:Infobox official post

இந்திய வரைபடத்தில் உள்ள உத்தரகண்ட் மாநிலம்.

இந்தியாவின், உத்தர்காண்ட் மாநிலத்தின் ஆளுநரின் அலுவலக இருப்பிடம் தேராதூனில் உள்ள ராஜ்பவன் (உத்தராகண்ட) ஆகும். தற்போது குர்மீட் சிங் என்பவர் ஆளுநராக உள்ளார்.

உத்தர்காண்ட் ஆளுநர்கள்தொகு

உத்தராகண்டு ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 சுர்ஜித் சிங் பர்னாலா 9 நவம்பர் 2000 8 ஜனவரி 2003
2 சுதர்சன் அகர்வால் 8 ஜனவரி 2003 22 அக்டோபர் 2007
3 பி. எல். ஜோசி 29 அக்டோபர் 2007 18 சூலை 2009
4 மார்கரெட் ஆல்வா 18 சூலை 2009 28 ஏப்ரல் 2012
5 அசீசு குரேசி 29 ஏப்ரல் 2012 7 ஜனவரி 2015
6 கிருஷ்ண காந்த் பால் 8 ஜனவரி 2015 25 ஆகஸ்டு 2018
7 பேபி இராணி மவுரியா 26 ஆகஸ்டு 2018 14 செப்டம்பர் 2021
8 குர்மீட் சிங் 15 செப்டம்பர் 2021 தற்போது கடைமையாற்றுபவர்

மேற்கோள்கள்தொகு

வெளிப்புற இணைப்புகள்தொகு

வார்ப்புரு:India-gov-mil வார்ப்புரு:இந்திய மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகளின் துணை ஆளுநர்கள்