சந்தோஷ் பாண்டே

ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:40, 17 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)

சந்தோஷ் பாண்டே (Santosh Pandey) என்பவர் (பிறப்பு: டிசம்பர் 31, 1967) இந்திய அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் சத்தீசுகர் மாநிலத்தின் ராஜ்நந்த்கான் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சந்தோஷ் பாண்டே
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 மே 2019
முன்னவர் அபிசேக் சிங்
தொகுதி ராஜ்நந்த்கான்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
தாரிகாவா சாகாசுபூர் லோகரா காபிர்தம்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ரேகா பாண்டே
பிள்ளைகள் அசுதோஷ் பாண்டே, அன்கிட் பாண்டே
தொழில் அர்சியல்வாதி

மேற்கோள்கள்தொகு

  1. "List of Chhattisgarh Lok Sabha Election 2019 winners". Zee News. 23 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Members : Lok Sabha". loksabhaph.nic.in.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=சந்தோஷ்_பாண்டே&oldid=2490" இருந்து மீள்விக்கப்பட்டது