சி. சிவசாமி
ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:56, 4 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
சி. சிவசாமி (C. Sivasamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார்.
சட்டமன்ற உறுப்பினர்தொகு
சிவசாமி, 2001-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார். 1996 தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வேட்பாளர் கே. சுப்பராயனுக்கு எதிரான தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.[1]
பாராளுமன்ற உறுப்பினர்தொகு
சிவசாமி 2009 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக திருப்பூர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்தொகு
- ↑ 1996 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது 7 அக்டோபர் 2010 at the வந்தவழி இயந்திரம்