சுப்ரியா சுலே

ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:28, 17 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (robot: Import pages using சிறப்பு:Import)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)

சுப்ரியா சதானந்து, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1969-ஆம் ஆண்டின் ஜூன் முப்பதாம் நாளில் புனேயில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, பாராமதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

பதவிகள்தொகு

சான்றுகள்தொகு

  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". 2014-10-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=சுப்ரியா_சுலே&oldid=2239" இருந்து மீள்விக்கப்பட்டது