ஜாய்ஸ் ஜார்ஜ்

ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:27, 5 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (robot: Import pages using சிறப்பு:Import)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)

ஜாய்ஸ் ஜார்ஜ், கேரள அரசியல்வாதி. இவர் சுயேட்சையாக போட்டியிட்டு வென்று, இடுக்கி மக்களவைத் தொகுதியை முன்னிறுத்தி, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் 1970-ஆம் ஆண்டின் ஏப்ரல் 26-ஆம் நாளில் பிறந்தார். இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார்.[1]

சான்றுகள்தொகு

"https://ta.bharatpedia.org/index.php?title=ஜாய்ஸ்_ஜார்ஜ்&oldid=2428" இருந்து மீள்விக்கப்பட்டது