டி. இராதாகிருஷ்ணன்

ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:27, 14 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (robot: Import pages using சிறப்பு:Import)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)

த. இராதாகிருஷ்ணன் (T. Radhakrishnan)(பிறப்பு: சூன் 2, 1955) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

த. இராதாகிருஷ்ணன்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
தொகுதி விருதுநகர்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
வாடப்பட்டி, விருதுநகர்தமிழ்நாடு
அரசியல் கட்சி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) பாக்கியலட்சுமி
பிள்ளைகள் மூன்று
இருப்பிடம் சிவகாசி, தமிழ்நாடு
பணி வேளாண் அலுவலர், அரசியல்வாதி
As of திசம்பர் 17, 2016
Source: [1]

இவர் விருதுநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் மற்றும் சிவகாசி ஊராட்சிமன்றத் தலைவராக மூன்று முறை பதவி வகித்துள்ளார்.[2]

  மேற்கோள்கள்   தொகு

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. 21 மே 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 May 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Profile of AIADMK candidates in southern districts". The Hindu. 24 May 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=டி._இராதாகிருஷ்ணன்&oldid=1763" இருந்து மீள்விக்கப்பட்டது