நிதின் கட்காரி
ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:28, 19 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (robot: Import pages using சிறப்பு:Import)
வார்ப்புரு:Infobox Indian politician
நிதின் கட்காரி (நிதின் கட்காரி, மராத்தி:नितीन गडकरी) pronunciation (உதவி·தகவல்); (பிறப்பு:27 மே 1957) ஒரு இந்திய அரசியல் பிரமுகர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் ஆவார்[1]. 2009 பொதுத்தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்காரி பிஜேபியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், இவர் மகாராஷ்டிராவின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது செய்த பல புதிய கட்டுமானப் பணிகளுக்காகவும், குறிப்பாக நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் கட்டுமானத்திற்காக அறியப்படுகிறார்[2] தற்போது .நடுவண் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக உள்ளார்.
மேற்கோள்கள்தொகு
- ↑ "ராஜ்நாத் சிங்கை அடுத்து நிதின் கட்காரி பிஜேபி தலைவராகிறார்". டைம்ஸ் ஆஃப் இந்தியா. ஏப்ரல் 14, 2013 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
- ↑ "மகாராஷ்டிராவில் பொதுப்பணித்துறை அமைச்சராக". என்டிடிவி. ஏப்ரல் 14, 2013 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>