எஸ். எஸ். பழனிமாணிக்கம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (ஆங்கிலம்:S.S. Palanimanickam) (பிறப்பு 15 ஆகஸ்டு, 1950) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு ஆறுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திமுகவைச் சேர்ந்தவர்.

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் 1996, 1998, 1999, 2004, 2009 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், தஞ்சாவூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

இவர் இதற்கு முன்பு 1984, 1889, 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்தியக் குடியரசின் அமைச்சரவையில் நடுவண் அரசு இணை அமைச்சராக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பொறுப்பு வகித்தார்.[3] தஞ்சாவூர் மாவட்டதி.மு.க செயலாளராக பொறுப்புவகித்துள்ளார்.[4]

போட்டியிட்ட தேர்தல்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வருடம் தொகுதி முடிவு வாக்கு சதவீதம் எதிர்கட்சி வேட்பாளர் எதிர்கட்சி எதிர்கட்சி வேட்பாளர் வாக்கு சதவீதம்
1996 தஞ்சாவூர் வெற்றி 58.8 கே. துளசி வாண்டையார் காங்கிரசு 28.58[5]
1998 தஞ்சாவூர் வெற்றி 51.81 கணேசன் மதிமுக 44.11[6]
1999 தஞ்சாவூர் வெற்றி 45.39 கே. தங்கமுத்து அதிமுக 40.31[7]
2004 தஞ்சாவூர் வெற்றி 56.58 கே. தங்கமுத்து அதிமுக 39.77[8]
2009 தஞ்சாவூர் வெற்றி 50.55 துரை பாலகிருஷ்ணன் மதிமுக 37.95[9]
2019 தஞ்சாவூர் வெற்றி என். ஆர். நடராஜன் தமாகா

ஆதாரம்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "9 -வது முறையாகப் போட்டியிட்டு 6 -வது முறையாக வெற்றி - தஞ்சையில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்!". 2019-05-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-05-31 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> விகடன் (மே 24, 2019)
  2. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> பிபிசி தமிழ் (மே 23, 2019)
  3. http://164.100.47.132/LssNew/members/former_Biography.aspx?mpsno=284[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "கட்சி நடவடிக்கை ரத்து: கழக உறுப்பினராக தொடர பழனிமாணிக்கம், இன்பசேகரனுக்கு அனுமதி". 16 ஆகத்து 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "Statistical report on General elections, 1996 to the 11th Lok Sabha" (PDF). Election Commission of India. 1996. p. 397. 18 ஜூலை 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 10 November 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. "Statistical report on General elections, 1998 to the 12th Lok Sabha" (PDF). Election Commission of India. 1998. p. 236. 18 July 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 10 November 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. "Statistical report on General elections, 1999 to the 13th Lok Sabha" (PDF). Election Commission of India. 1999. p. 228. 18 July 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 10 November 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  8. "Statistical report on General elections, 2004 to the 14th Lok Sabha" (PDF). Election Commission of India. 2004. p. 296. 18 ஜூலை 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 10 November 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  9. "Statistical report on General elections, 2009 to the 15th Lok Sabha" (PDF). Election Commission of India. 2009. p. 136. 11 August 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 10 November 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:தமிழக மக்களவை உறுப்பினர்கள், பதினேழாவது மக்களவை