கனடாவின் உச்ச நீதிமன்றம்

வார்ப்புரு:Infobox high court

கனடாவின் உச்ச நீதிமன்றம் (Supreme Court of Canada, வார்ப்புரு:Lang-fr) கனடாவின் மிகவும் உயரிய நீதிமன்றமாகும். கனடிய நீதி முறைமையில் மேல்முறையீடுகளுக்கான இறுதி நீதிமன்றமாகும்.[1] இந்த நீதிமன்றம் ஆண்டொன்றுக்கு மாகாண, ஆட்பகுதி மற்றும் கூட்டரசின் மேல் முறையீட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகளால் தீர்வு கிடைக்காத 40 முதல் 75 வாதிகளுக்கு மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்குகின்றது. இதன் முடிவுகள் கனடியச் சட்டங்களின் இறுதி வெளிப்பாடாகவும் பயன்பாடாகவும் அனைத்து கீழ் நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துவதாகவும் உள்ளன; இந்த தீர்ப்புகளுக்கு மேலோங்கும் வண்ணமோ செயலற்றதாக்கும் வண்ணமோ நாடாளுமன்றத்திலும் மாகாண சட்டப்பேரவைகளிலும் கனடிய உரிமை சுதந்திரப் பட்டயம் பிரிவு 33படி சட்டங்கள் இயற்றப்படலாம் (மீச்செல் பிரிவு).

மேற்சான்றுகள்தொகு

  1. "Role of the Court". Supreme Court of Canada. 23 May 2014. 2014-05-27 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>