கர்நாடகா மாநிலங்களவை உறுப்பினர்கள்

இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் கர்நாடகா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 12 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.

உறுப்பினர்கள் பட்டியல்தொகு

தற்போது கர்நாடகாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.

வ.எண். உறுப்பினர் பெயர் அரசியல் கட்சி பதவிக்காலம்
1 ராஜீவ் சந்திரசேகர் சுயேச்சை 03-04-2006 முதல் 02-04-2012 வரை
2 ஆஸ்கர் பெர்னாண்டஸ் இந்திய தேசிய காங்கிரஸ் 01-07-2010 முதல் 30-06-2016 வரை
3 எம்.ராமா ஜோயிஸ் பாரதிய ஜனதா கட்சி 26-06-2008 முதல் 25-06-2014 வரை
4 கே.ரஹ்மான்கான் இந்திய தேசிய காங்கிரஸ் 03-04-2006 முதல் 02-04-2012 வரை
5 டாக்டர் பிரபாகர் கோர் பாரதிய ஜனதா கட்சி 26-06-2008 முதல் 25-06-2014 வரை
6 எஸ்.எம்.கிருஷ்ணா இந்திய தேசிய காங்கிரஸ் 26-06-2008 முதல் 25-06-2014 வரை
7 அணில் ஹெச்.லாட் இந்திய தேசிய காங்கிரஸ் 26-06-2008 முதல் 25-06-2014 வரை
8 டாக்டர் விஜய் மல்லையா சுயேச்சை 01-07-2010 முதல் 30-06-2016 வரை
9 ஆயனூர் மஞ்சுநாத் பாரதிய ஜனதா கட்சி -----
10 எம்.ராஜசேகர மூர்த்தி மதசார்பற்ற ஜனதா தளம் 03-04-2006 முதல் 02-04-2012 வரை
11 எம்.வெங்கைய நாயுடு பாரதிய ஜனதா கட்சி 01-07-2010 முதல் 30-06-2016 வரை
12 கே.பி.சானப்பா பாரதிய ஜனதா கட்சி 03-04-2006 முதல் 02-04-2012 வரை
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.

இதையும் பார்க்கதொகு

வார்ப்புரு:மாநிலங்களவை