சாந்தனி சவுக் மக்களவைத் தொகுதி

வார்ப்புரு:Infobox lok sabha constituency1

தில்லியில் உள்ள மக்களவைத் தொகுதிகளை காட்டும் வரைபடம்

சாந்தனி சவுக் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்தொகு

இது தில்லி சட்டமன்றத்திற்கான சில தொகுதிகளை உள்ளடக்கியது. அவை:[1]

  1. ஆதர்ஷ் நகர்
  2. ஷாலிமர் பாகு
  3. ஷகுர் பஸ்தி
  4. திரி நகர்
  5. வசிர்பூர்
  6. மாடல் டவுன்
  7. சதர் பசார்
  8. சாந்தனி சவுக்
  9. மடியா மஹல்
  10. பல்லிமாரான்

பாராளுமன்ற உறுப்பினர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 556. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-10-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4776

வார்ப்புரு:தில்லி மக்களவைத் தொகுதிகள் Lua பிழை: callParserFunction: function "#coordinates" was not found.