சென்னிமலை (சட்டமன்றத் தொகுதி)

சென்னிமலை (Chennimalai) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

சென்னை மாநிலம்தொகு

ஆண்டு வெற்றியாளர் கட்சி
1962 கே. ஆர். நல்லசிவம் சோசலிசக் கட்சி
1957 கே. பி. நல்லசிவம் சுயேட்சை

தேர்தல் முடிவுகள்தொகு

1962 சட்டமன்றத் தேர்தல்தொகு

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: சென்னிமலை[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
சோசலிச கட்சி கே. ஆர். நல்லசிவம் 35,379 50.82%
இ.தே.கா கே. எஸ். பெரியசாமி கவுண்டர் 26,978 38.75%
தி. மு. க ஏ. எஸ். சாமியப்பன் 5,523 7.93%
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி எம். இராமசைன் கவுண்டர் 1,742 2.50%

1957 சட்டமன்றத் தேர்தல்தொகு

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: சென்னிமலை[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
சுயேட்சை கே. பி. நல்லசிவம் 22,289 53.00%
இ.தே.கா ஏ. தெங்கப்பா கவுண்டர் 15,085 35.87%
சுயேட்சை எஸ். கே. சுந்தரம் 4,682 11.13%

குறிப்புகள்தொகு

  1. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). 27 Jan 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 19 April 2009 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. 27 Jan 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-07-26 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  • "Statistical reports of assembly elections". Election Commission of India. 5 October 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 July 2010 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:தமிழ்நாடு நீக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள்