தேசிய கால்நடை ஆணையம்

தேசிய கால்நடை ஆணையம் (National Commission on Cattle) என்பது கால்நடைகளின் நிலையை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பரிந்துரைக்க 2001இல் அமைக்கப்பட்ட இந்திய அரசின் ஓர் நிறுவனம் ஆகும்.[1] இந்த ஆணையம் குமன் மல் லோதா தலைமையிலான ஆணையம் தனது அறிக்கையை 2002இல் சமர்ப்பித்தது.[2]

தேசிய கால்நடை ஆணையம் என்பதை இந்திய அரசாங்கத்தின் தேசிய பசு ஆணையத்துடன் குழப்பமடையக்கூடாது.[3]

மேற்கோள்கள்தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-10-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-06-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-04-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-06-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "India’s government is pouring money into dung". The Economist. 14 September 2019. https://www.economist.com/asia/2019/09/14/indias-government-is-pouring-money-into-dung. 

 

"https://ta.bharatpedia.org/index.php?title=தேசிய_கால்நடை_ஆணையம்&oldid=1557" இருந்து மீள்விக்கப்பட்டது