நானாஜி தேஷ்முக்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Nanaji Deshmukh1.jpg
நானாஜி தேஷ்முக்
நானாஜி தேஷ்முக்
தனிநபர் தகவல்
பிறப்பு சண்டிகடாஸ் அமித்ராவ் தேஷ்முக்
11 அக்டோபர் 1916
இறப்பு 27 பெப்ரவரி 2010(2010-02-27) (அகவை 93)
தேசியம் இந்தியன்
வாழ்க்கை துணைவர்(கள்) மணமாகதவர்
படித்த கல்வி நிறுவனங்கள் சனாதன தர்ம கல்லூரி, கான்பூர்
தொழில் சமூக ஆர்வலர், நாடாளுமன்ற உறுப்பினர், பாரதிய ஜனதா கட்சி நிறுவனர்
சமயம் இந்து சமயம்

நானாஜி தேஷ்முக் அல்லது சண்டிகடாஸ் அமித்ராவ் தேஷ்முக் (Chandikadas Amritrao Deshmukh Nanaji Deshmukh) (11 அக்டோபர் 1916 – 27 பிப்ரவரி 2010), இந்தியாவின், மகாராஷ்டிரம் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிறுவனர்களில் ஒருவர். இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் உறுப்பினராக இருந்தவர். 1999ஆம் ஆண்டில் பத்மவிபூசன் விருது பெற்றவர்.[1][2] 1937இல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் இணைந்து[3]ஆர் எஸ் எஸ் பிரச்சாரகராக உத்தரப்பிரதேசத்தில் சமூகப் பணியாற்றினார். 1950ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் மழலைப் பள்ளியான சரசுவதி மழலையர் பள்ளியை (சரஸ்வதி சிசு மந்திர்) கோராக்பூரில் துவக்கினார்.[4] [5]

ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் இராஷ்டிர தர்மம் , பாஞ்சஜன்யம் போன்ற மாத இதழ்களுக்கும், சுதேசி என்ற நாளிதழுக்கும் ஆசிரியராக செயல்பட்டவர்.

விருதுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Utilise human resources judiciously: Kalam". 2012-10-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-08-24 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2014-11-15 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-08-24 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Deendayal Upadhyaya". Bharatiya Janata party. 2014-09-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-09-12 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. Jaffrelot 2011, பக். 193.
  5. http://saraswatishishumandir.com/index.php
  6. பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூவருக்கு பாரத ரத்னா விருது

வார்ப்புரு:Refbegin

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:Sangh Parivar வார்ப்புரு:பத்ம விபூசண் விருதுகள்

வார்ப்புரு:பாரத ரத்னா

வார்ப்புரு:Persondata

"https://ta.bharatpedia.org/index.php?title=நானாஜி_தேஷ்முக்&oldid=2786" இருந்து மீள்விக்கப்பட்டது