வங்காளதேச உச்சநீதிமன்றம்

வார்ப்புரு:Infobox high court வங்காளதேச உச்சநீதிமன்றம் (வங்காளம்: বাংলাদেশ সুপ্রীম কোর্ট) வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இயங்கி வரும் நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும். . இது வங்காளதேச அரசியலமைப்புச் சட்டம் படி இயங்கி வருகின்றது.

அமைப்புதொகு

வங்கதேசத்தின் உச்ச நீதிமன்றம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, மேல் முறையீட்டு பிரிவு மற்றும் இரண்டாவது உயர் நீதிமன்றம் ஆகும். உயர் நீதிமன்றப் பிரிவு கீழ் நீதிமன்றங்கள் மற்றும் மாநில நீதிமன்றங்கள் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கிறது. தலைமை நீதிபயாக சையது முகமது ஹூசைன் பதவி வகிக்கிறார்.

மேற்கோள்கள்தொகு