ஆர் எம் இசட் மில்லினியா டெக் பார்க்
Dhaneesh Ram (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:31, 26 திசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (1 திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன)
ஆர் எம் இசட் மில்லினியா டெக் பார்க் என்பது சென்னை, பெருங்குடியில் அமைந்துள்ள நவீன தொழிற்நுட்பப் பூங்கா ஆகும். இது டைடல் தொழிற்நுட்ப பூங்கா மற்றும் அசென்டாசு தொழிற்நுட்பப் பூங்காவிற்கு தென் பகுதியில் அமைந்துள்ளது.
வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]
- RMZ Millenia பரணிடப்பட்டது 2013-11-02 at the வந்தவழி இயந்திரம்