கங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம்

Dhaneesh Ram (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:55, 26 திசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (1 திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)

கங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இவ்வூராட்சி ஒன்றியம் பதினான்கு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கங்கவள்ளியில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 70,603 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 13,969 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 10,153 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

கங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3][4] வார்ப்புரு:Refbegin

  1. நடுவலூர்
  2. பேளூர்
  3. குட்டமலை
  4. மண்மலை
  5. பச்சமலை
  6. தகரப்புதூர்
  7. அனையம்பட்டி
  8. கடம்பூர்
  9. கிருஷ்ணாபுரம்
  10. ஒதியத்தூர்
  11. ஜங்கமசமுத்திரம்
  12. கொண்டயம்பள்ளி
  13. நாகியாம்பட்டி
  14. உளிபுரம்

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

ஆதாரங்கள்தொகு


வார்ப்புரு:TamilNadu-geo-stub