கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம்

கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் 17 ஊராட்சி மன்றங்கள் கொண்டுள்ளது. தேவகோட்டை வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கண்ணங்குடியில் அமைந்துள்ளது.

கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
வட்டம் தேவகோட்டை
ஆளுநர் {{#property:p35|from=Q1445}}[1]
முதலமைச்சர் {{#property:p6|from=Q1445}}[2]
மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 29,764 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மக்கள் வகைப்பாடுதொகு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 29,764 ஆகும். அதில் பட்டியல் சாதிமக்களின் தொகை 10,973 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடிமக்களின் தொகை 12 ஆக உள்ளது. [4]

ஊராட்சி மன்றங்கள்தொகு

கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 கிராம ஊராட்சி மன்றங்கள்: [5]

வார்ப்புரு:Refbegin

  1. வெங்களுர்
  2. உஞ்சனை
  3. திருப்பாக்கோட்டை
  4. தேரளப்பூர்
  5. தத்தனி
  6. சிறுவாச்சி
  7. புத்தூரணி
  8. புசாலகுடி
  9. கொடுவூர்
  10. கண்ணன்குடி
  11. கங்கனி
  12. காண்டியூர்
  13. கல்லிவாயல்
  14. களத்தூர் ஊராட்சி
  15. கே. சிறுவனூர்
  16. ஹனுமந்தகுடி
  17. சித்தானூர்

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. 2011 Census of Sivaganga District Panchayat Unions
  5. சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்

வார்ப்புரு:சிவகங்கை மாவட்டம்