தேனி ஊராட்சி ஒன்றியம்

ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:25, 24 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (robot: Import pages using சிறப்பு:Import)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)

தேனி ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இவ்வூராட்சி ஒன்றியத்தில் 18 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தேனி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 74,493 ஆகும். அதில் ஆண்கள் 37,343; பெண்கள் 37,150 ஆக உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் தொகை 25,311 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 25,311; பெண்கள் 12,740 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 8ஆக உள்ளது. அதில் ஆண்கள் 3; பெண்கள் 5 ஆக உள்ளனர். [2]

கிராம ஊராட்சிகள்தொகு

தேனி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்: [3]

வார்ப்புரு:Refbegin

  1. அம்பாசமுத்திரம்
  2. அரண்மனைப்புதூர்
  3. தர்மபுரி
  4. கோவிந்தநகரம்
  5. ஜங்கால்பட்டி
  6. காட்டுநாயக்கன்பட்டி
  7. கொடுவிலார்பட்டி
  8. கோட்டூர்
  9. குப்பிநாயக்கன்பட்டி
  10. நாகலாபுரம்
  11. பூமலைக்குண்டு
  12. சீலையம்பட்டி
  13. ஸ்ரீ ரெங்கபுரம்
  14. தாடிச்சேரி
  15. தப்புக்குண்டு
  16. ஊஞ்சாம்பட்டி
  17. உப்பார்பட்டி
  18. வெங்கிடாசலபுரம்

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

வார்ப்புரு:தேனி மாவட்டம்

"https://ta.bharatpedia.org/index.php?title=தேனி_ஊராட்சி_ஒன்றியம்&oldid=14592" இருந்து மீள்விக்கப்பட்டது