பாகனூர்
பாகனூர் | |
— ஊராட்சி — | |
அமைவிடம் | வார்ப்புரு:Infobox coord |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
ஆளுநர் | {{#property:p35|from=Q1445}}[1] |
முதலமைச்சர் | {{#property:p6|from=Q1445}}[2] |
மாவட்ட ஆட்சியர் | சு. சிவராசு, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 1,999 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
பாகனூர் (Paganur) தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு ஊராட்சி. [4][5]
இதனை முன்பு பாவனூர் என்று அழைத்துள்ளார்கள். இந்த ஊராட்சி மூன்றுக்கு மேற்பட்ட கிராமங்களைக் கொண்டுள்ளது. தெற்கே மாத்தூரையையும் வடக்கே நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியையும் மேற்கே சத்திரப்பட்டி மற்றும் சன்னாசிப்பட்டி ஆகிய ஊர்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
ஊர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
- மேலப்பாகனூர்
- தெற்குப்பாகனூர்
- வடக்குப்பாகனூர்
- நடுப்பாகனூர்
மக்கள் தொகை[தொகு | மூலத்தைத் தொகு]
2001இன் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாகனூரில் 1,999 பேர் இருந்துள்ளனர்.972 ஆண்கள் மற்றும் 1027 பெண்கள் ஆவர். பாலின வீதம் 1057 ஆகும். படிப்பறிவு வீதம் 66.97 ஆகும்.[1]
கல்வி[தொகு | மூலத்தைத் தொகு]
மூன்று துவக்கப்பள்ளிகள் உள்ளன.மேலும் பிரிஸ்ட் பல்கலைக்கழகமும் உள்ளது.
போக்குவரத்து[தொகு | மூலத்தைத் தொகு]
- இங்குள்ள சில சாலைகள் 2004ஆம் ஆண்டு வரை மண் சாலைகளாக இருந்தன. 2004ஆம் ஆண்டு தார்ச்சாலைகளாக மாற்றப்பட்டன.
- பேருந்து வசதியானது ஒரு நாளைக்கு 6 தடவைக்கு மேல் வருகிறது.
- பூங்குடியில் ரயில் நிலையம் உள்ளது. பாகனூரில் இருந்து பேருந்தின் மூலம் அங்கு சென்று வரலாம்.
- திருச்சி-திண்டுகள் ரயில் பாதையானது பாகனூர் வழியாக செல்கிறது.
அரசு அலுவலகங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
- நியாய விலைக்கடை (பழைய பாகனூர்)
- வி.ஏ.ஒ அலுவலகம் (பழைய பாகனூர்)
- பஞ்சாயத்து அலுவலகம் (வடக்குப்பாகனூர்)
- தபால் அலுவலகம் (வடக்குப்பாகனூர்)
பாகனூர் ஊராட்சி மணிகண்டத்தை ஒன்றியமாக கொண்டுள்ளது.
இறை வழிபாட்டுத் தலங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
மேலப்பாகனூரில் மரியம்மன் கோவில் உள்ளது. வடக்குப்பாகனூரில் இரண்டு கோவில்கள் உள்ளன. தெற்குப்பாகனூரில் சர்ச் அமைந்துள்ளது.
தொழில்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
இங்கு முக்கிய தொழில் விவசாயமாகும். பெரும்பாலும் கிணற்று பாசனத்தை கொண்டுள்ளது.
- வழிமாற்று வார்ப்புரு:திசை
சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
- ↑ "Manikandam Block - Panchayat Villages". National Informatics Centre-Tamil Nadu. 2015-02-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 சனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ "Srirangam Taluk - Revenue Villages". National Informatics Centre-Tamil Nadu. 2015-02-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 சனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
- CS1 errors: deprecated parameters
- CS1 errors: invalid parameter value
- Articles containing potentially dated statements from 2001
- Articles with invalid date parameter in template
- All articles containing potentially dated statements
- அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்
- மணிகண்டம் ஒன்றியம்
- திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்