ரமேஷ் பொக்ரியால்
ரமேஷ் பொக்ரியால் | |
---|---|
கல்வித் துறை அமைச்சர் | |
பதவியில் 29 சூலை 2020 – வார்ப்புரு:End date | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னவர் | இவரே மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் |
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் | |
பதவியில் 30 மே 2019 – வார்ப்புரு:End date | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னவர் | பிரகாஷ் ஜவடேகர் |
பின்வந்தவர் | இவரே கல்வித் துறை அமைச்சர் |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 16 மே 2014 | |
முன்னவர் | ஹரீஷ் ராவத் |
தொகுதி | அரித்துவார் |
5th உத்தராகண்ட் முதலமைச்சர்களின் பட்டியல் | |
பதவியில் 27 சூன் 2009 – வார்ப்புரு:End date | |
ஆளுநர் | பன்வாரி லால் ஜோஷி மார்கரட் அல்வா |
முன்னவர் | புவன் சந்திர கந்தூரி |
பின்வந்தவர் | புவன் சந்திர கந்தூரி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | வார்ப்புரு:Birth date and age பெளரி, உத்தராகண்டம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | வார்ப்புரு:Marriage |
பிள்ளைகள் | 3 இல் ஒருவர் (அருஷி நிஷாங்க்) |
இருப்பிடம் | தேராதூன், உத்தராகண்டம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஹேம்வதி நந்தன் பாஹுகுனா கர்வால் பல்கலைக்கழகம் |
இணையம் | Script error: No such module "URL". |
ரமேஷ் பொக்ரியால் "நிசாங்க்"(Ramesh Pokhriyal "Nishank", செங்கிருதம்: रमेश पोखरियाल "निशंक"; பிறப்பு சூலை 15, 1959[1]), இந்திய அரசியல்வாதியும் இந்தி மொழிப் புலவரும் ஆவார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான இவர் இந்தியாவின் பதினாறாவது மக்களவையில் அரித்துவார் மக்களவைத் தொகுதியின் சார்பாக உறுப்பினராக உள்ளார். 2009 முதல் 2011 வரை உத்தராகண்ட மாநிலத்தின் ஐந்தாவது முதலமைச்சராக பொறுப்பு வகித்தார்.
இளமை[தொகு | மூலத்தைத் தொகு]
சூலை 15, 1959 அன்று பரமானந்த் போக்கிரியால் மற்றும் விசுவாம்பரி தேவிக்கு மகனாக (தற்போதைய உத்தராகண்டம்) உத்தரப் பிரதேசத்தின் பௌரி கர்வால் மாவட்டத்தைச் சேர்ந்த பினானி கிராமத்தில் பிறந்தார்.
அரசியல் வாழ்வு[தொகு | மூலத்தைத் தொகு]
உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை, விதான் சௌதாவிற்கு, முதல்முறையாக 1991ஆம் ஆண்டு கர்ணப்பிரயாக் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதே தொகுதியிலிருந்து 1993 மற்றும் 1996ஆம் ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.உத்தரப் பிரதேச மாநில அரசில் 1997ஆம் ஆண்டு உத்தராஞ்சல் வளர்ச்சி அமைச்சராகப் பணியாற்றினார். 2002ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட உத்தராகண்ட மாநில சட்டப்பேரவைக்கு தலிசைன் தொகுதியிலிருந்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதே தொகுதியிலிருந்து மீண்டும் 2007ஆம் ஆண்டு போட்டியிட்டு இம்முறை வெற்றியடைந்தார்.[1]
முதலமைச்சராக[தொகு | மூலத்தைத் தொகு]
27 சூன், 2009 உத்தராகண்டத்தின் ஐந்தாவது முதல்வராக பதவியேற்றார்.[2] இம்மாநிலத்தின் மிக இளைய முதலமைச்சர் என்ற பெருமை உடையவர்.
மத்திய அமைச்சராக[தொகு | மூலத்தைத் தொகு]
இவர் 2014 இந்தியப் பொதுத் தேர்தலில், அரித்துவார் மக்களவைத் தொகுதிலியிருந்து வென்று, நரேந்திர மோதியின் அமைச்சரவையில்மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆனார்.
இவர் மீண்டும் 30 மே 2019 அன்று நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் கேபினெட் அமைச்சராக பொறுப்பேற்றார்.[3] 31 மே 2019 அன்று இவருக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டது.
வார்ப்புரு:S-start வார்ப்புரு:S-par வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft வார்ப்புரு:S-off வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft |- வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft வார்ப்புரு:S-end
குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ↑ 1.0 1.1 "மக்களவை உறுப்பினர் பற்றிய குறிப்பு". இந்திய மக்களவைச் செயலகம். June 24, 2009. 2015-12-20 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Nishank sworn in as Uttarakhand Chief Minister". The Indian Express. 27 June 2009. http://www.indianexpress.com/news/Nishank-sworn-in-as-Uttarakhand-Chief-Minister/482090.
- ↑ DehradunMay 31, Press Trust of India; May 31, 2019UPDATED:; Ist, 2019 00:52. "Ramesh Pokhriyal Nishank: Poet-politician gets a ministerial berth | What you need to know". India Today (in English). 2019-05-31 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: extra punctuation (link)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ரமேசு போக்கிரியால் தனிப்பட்ட வலைத்தளம் பரணிடப்பட்டது 2009-06-27 at the வந்தவழி இயந்திரம்
- Pages with script errors
- தொடர்பிழந்த இணைப்புகளைக்கொண்ட கட்டுரைகள்
- CS1 maint: extra punctuation
- CS1 English-language sources (en)
- Webarchive template wayback links
- இந்திய அரசியல்வாதிகள்
- 1959 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- உத்தராகண்டின் முதல்வர்கள்
- 1958 பிறப்புகள்
- 16வது மக்களவை உறுப்பினர்கள்
- பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
- உத்தராகண்டு அரசியல்வாதிகள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- இந்திய அமைச்சர்கள்
- 17வது மக்களவை உறுப்பினர்கள்
- பௌரி கர்வால் மாவட்ட நபர்கள்
- இந்திய கல்வித் துறை அமைச்சர்கள்