சத்யபால் சிங் சைனி

ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:49, 17 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (robot: Import pages using சிறப்பு:Import)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
சத்யபால் சிங் என்ற பெயரில் இன்னொருவர் உள்ளார்.

சத்யபால் சிங் சைனி என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பல் மக்களவைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.[1] பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டார். பதினாறாவது மக்களவையில் உறுப்பினராக உள்ளார். இவர் 1973-ஆம் ஆண்டு சூலை ஐந்தாம் நாளில் பிறந்தார்.[2]

சான்றுகள்தொகு

"https://ta.bharatpedia.org/index.php?title=சத்யபால்_சிங்_சைனி&oldid=2332" இருந்து மீள்விக்கப்பட்டது