சத்யபால் சிங்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
சத்யபால் சிங் சைனி என்ற பெயரில் மற்றொருவர் உள்ளார்.

சத்யபால் சிங், இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தின் பாகுபத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் 1955 ஜூன் 23-ஆம் நாளில் பிறந்தார்.[1] இவர் நரேந்திர மோடியின் முதல் அமைச்சரவையில் இராஜங்க அமைச்சராக இருந்தவர்.

இவர் மீண்டும் 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் இவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=சத்யபால்_சிங்&oldid=2331" இருந்து மீள்விக்கப்பட்டது