அசாம் மாநிலங்களவை உறுப்பினர்கள்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:சான்றில்லை

வார்ப்புரு:இற்றை இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் அசாம் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 7 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.

உறுப்பினர்கள் பட்டியல்[தொகு | மூலத்தைத் தொகு]

தற்போது அசாமிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.

வ.எண். உறுப்பினர் பெயர் அரசியல் கட்சி பதவிக்காலம்
1 பைசியா பீரேந்திர பிரசாத் அசாம் கண பரிசத் 10-04-2008 முதல் 09-04-2014 வரை
2 கோண்ட்பன் சில்வியஸ் இந்திய தேசிய காங்கிரஸ் 03-04-2010 முதல் 02-04-2016 வரை
3 டைமரி பிஸ்வஜித் பி.பி.எப். 10-04-2008 முதல் 09-04-2014 வரை
4 தாஸ் குமார் தீபக் அசாம் கண பரிசத் 15-06-2007 முதல் 14-06-2013 வரை
5 பாரூக் நஜினின் இந்திய தேசிய காங்கிரஸ் 03-04-2010 முதல் 02-04-2016 வரை
6 கலிதா புவனேஸ்வர் இந்திய தேசிய காங்கிரஸ் 10-04-2008 முதல் 09-04-2014 வரை
7 டாக்டர் மன்மோகன்சிங் இந்திய தேசிய காங்கிரஸ் 15-06-2007 முதல் 14-06-2013 வரை
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.

இதையும் பார்க்க[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:மாநிலங்களவை