அடைக்கலராசு

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

அடைக்கலராசு (தோற்றம்: 9, மே, 1936 - மறைவு: 27, செப்டம்பர், 2012)[1], திருச்சி மக்களவைத் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர்.[2]

1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜி. கே. மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரசு சார்பில் போட்டியிட்டு வென்றார்.[3] இவர் காங்கிரசு கட்சியின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.[1] மாரடைப்பால் பாதிக்கப்பட்ட இவர், 27-செப்டம்பர்-2012 இல் தனியார் மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்தார்.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=அடைக்கலராசு&oldid=1636" இருந்து மீள்விக்கப்பட்டது