அதவத்தூர்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
அதவத்தூர் ஊராட்சி
ஊராட்சி
தேசம் இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சி
வட்டம்திருவரங்கம்
ஒன்றியம்மணிகண்டம்
மொழி
 • அதிகாரப்பூர்வமானதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN-48

திருச்சி மாவட்டத்தின் மணிகண்டம் ஒன்றியத்தில் அதவத்தூர் ஊராட்சி அமைந்துள்ளது. இது மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகளில் ஒன்று.[1] மணிகண்டம் ஒன்றியமானது திருவரங்கம் வட்டத்தில் வருகிறது. வடக்கே குமார வயலூரையும், தெற்கே தாயனூரையும், கிழக்கே அல்லித்துரையையும் எல்லையாக கொண்டுள்ளது.

அரசியல்[தொகு | மூலத்தைத் தொகு]

இது திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியிலும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-11-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-12-31 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-01-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  1. வழிமாற்று வார்ப்புரு:திசை

வார்ப்புரு:திருச்சிராப்பள்ளி மாவட்டம்

"https://ta.bharatpedia.org/index.php?title=அதவத்தூர்&oldid=14478" இருந்து மீள்விக்கப்பட்டது