அந்தோனி லான்சிலோட் டயஸ்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
அ. லே. டயஸ்
<nowiki>மேற்கு வங்கத்தின் 9 வது ஆளுநா்
முன்னவர் சாந்தி ஸ்வரூப் தவான்
பின்வந்தவர் டிரிபுவானா நாராயண சிங்
தனிநபர் தகவல்
பிறப்பு அந்தோனி லான்சிலோட் டயஸ்
மாா்ச் 13, 1910
இறப்பு செப்டம்பா் 22, 2002(2002-09-22) (வயது 92)
பணி ICS அதிகாரி

அந்தோணி லேன்ஸ்லாட் டயஸ், என அழைக்கப்படும் அ. லே. டயஸ் (13 மார்ச் 1910 – 22 செப்டம்பர் 2002),[1] ஒரு மஹாராஷ்டிரா பணிநிலையை சோ்ந்த  இந்திய குடிமை பணி அதிகாரி ஆவாா். பீகாரின் வறட்சி மேலாண்மைக்காக 1970 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. இவர் 1969 முதல் 1971 வரைதிரிபுராவின் தலைமை ஆணையாளராக அல்லது துணைநிலை ஆளுநராக இருந்தார். மேலும் இவா் 1971 முதல் 1977 வரை அவர் மேற்கு வங்கத்தின் ஆளுநராகவும் இருந்துள்ளாா்.[2][3][4][5][6]

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Anthony Lancelot Dias' obituary
  2. Ex-Bengal Governor Dias
  3. Lua error in package.lua at line 80: module 'Module:Citation/CS1/Suggestions' not found.
  4. "Raj Bhavan Kolkata". 2013-11-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-06-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. RajBhanavn Dias
  6. West Bengal Governors